சென்னை,
கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக சென்னை தலைமைச்செயலகம் எதிரே டாப்ளர் ரேடார் நிறுவப்பட்டது.அந்த ரேடாரை அகற்றிவிட்டு புதிதாக நவீன மயமாக்கப்பட்ட ரேடார் நிறுவ வானிலை ஆராய்ச்சி மையம் திட்டமிட்டுள்ளது.
வானிலை பற்றிய துல்லியமான தகவல்களை பெறவும், மழைஅளவை மிகச்சரியாக கணக்கிடவும் இந்த புதிய ரேடார் நிறுவப்படுகிறது. இந்த தகவலை இந்திய வானிலை மைய துணை டைரக்டர் ஜெனரல் எஸ்.பாபுலேயன் தம்பி தெரிவித்தார்.
No comments:
Post a Comment