டிஎன்பிஎஸ்சி குரூப்2A தேர்வு ஜனவரி 24ம் தேதிக்கு மாற்றம் - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 16 December 2015

டிஎன்பிஎஸ்சி குரூப்2A தேர்வு ஜனவரி 24ம் தேதிக்கு மாற்றம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 
டிசம்பர் 27ம் தேதி நடத்தவிருந்த குரூப் 2 A தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 24ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


1863 பணியிடங்களுக்கான குரூப்2A தேர்வு, நேர்முகத் தேர்வு இல்லாமல் எழுத்து தேர்வை அடிப்படையாக கொண்டு நிரப்படவுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்ட நிலையில், ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages