சொல்லிட்டாங்க... - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 30 December 2015

சொல்லிட்டாங்க...

விஜயகாந்த்  தங்கியிருந்த ஓட்டலை சூழ்ந்து கொண்டு ஆபாசமான வார்த்தையால் பேசி, கல்வீசி,  கொடும்பாவி எரித்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. வன்முறையில் ஈடுபடுவது  அதிமுகவினருக்கு கைவந்த கலை. - திமுக பொருளாளர்

மு.க.ஸ்டாலின்.


தரமில்லாதவர்களுடன்  2011ல் கூட்டணி அமைத்து, தரம்தாழ்ந்த ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று, அவர்கள்  ஆட்சி அமைத்திட பாடுபட்டதற்காக நான் வெட்கப்படுகிறேன். - தேமுதிக தலைவர் விஜயகாந்த்.


தமிழகத்தில்  உள்ள பொது மருத்துவமனைகளின் அவலநிலையை பார்க்கிறபோது இங்கே ஒரு ஆட்சி  நடைபெறுகிறதா என்ற கேள்வியைத்தான் கேட்கத் தோன்றுகிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர்  இளங்கோவன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages