சிம்பு, அனிருத் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 16 December 2015

சிம்பு, அனிருத் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு

சர்ச்சைக்குரிய பாடல் விவகாரத்தில், நடிகர் சிம்பு, இசைமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் பாடல் உருவாக்கியதாகக் கூறி சிம்பு, அனிருத்தை கண்டித்து கோவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அனிருத் இசையமைப்பில், சிம்பு எழுதி பாடியிருக்கும் பாடலில் ஆபாச வார்த்தைகள் இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

சிம்பு, அனிருத் ஆகியோரது புகைப்படங்களை கிழித்தெறிந்த மாதர் சங்கத்தினர், கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் இருவர் மீதும் புகார் அளித்தனர். அதன்பேரில், சிம்பு, அனிருத் மீது 4 பிரிவுகளின் கீழ், ஜாமீனில் வெளிவர முடியாதபடி கோவை ரேஸ் கோர்ஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages