அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ள நிவாரண பணி - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 4 January 2016

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ள நிவாரண பணி

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம், நமது தமிழ்ச்சங்கம் இருமுனைத் திட்டமாக வெள்ள நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளது. முதலாவதாக, முடிந்த வரை நிதியுதவிகளை பெறுவதற்கான பணிகள் http://tinyurl.com/gatsfloodrelief/ என்ற இணையதளத்தில் உங்களால் முடிந்த வரை இந்த நல்ல பணிக்கான உதவுங்கள். நல்ல ஆடைகளை சேகரித்து, சென்னைக்கு அனுப்பி வைப்பதற்கான பணிகளில் நூற்றுக்கணக்கான தன்னார்வ தொண்டர்கள் இதற்காக களமிறங்கியுள்ளனர். 50க்கும் மேற்பட்ட பெட்டிகள் தயார் நிலையில் உள்ளது. சேகரிக்கப்பட்ட தொகையை சென்னை மற்றும் கடலூர் உதவும் கரங்கள் மற்றும் விபா கடலூர் ஆகிய தொண்டு நிறுவனங்களுக்கு கொண்டு சேர்ப்போம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages