தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் நீக்கம் : ச.ம.க நடவடிக்கை - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 4 January 2016

தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் நீக்கம் : ச.ம.க நடவடிக்கை

சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர்  ஆர்.சரத்குமாரின் உத்தரவுப்படி, தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக இது வரை செயல்பட்டு வந்த சி.உதயகுமார் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வருகிற காரணத்தினால் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருடன் கட்சி தொடர்பாக எந்த ஒரு தொடர்பும் வைத்து கொள்ளவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages