விஜயகாந்திற்கு எதிராக அதிமுக-வினர் போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 29 December 2015

விஜயகாந்திற்கு எதிராக அதிமுக-வினர் போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

தமிழகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு எதிராக அதிமுகவினர் நடத்தி வரும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்தின் செயலுக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், போராட்டங்களில் ஈடுபட்டு வரும் அதிமுகவினர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தேமுதிக கொடிகளை எரிப்பது, பேனர்களை கிழப்பது, விஜயகாந்தின் உருவ பொம்மையை எரிப்பது போன்ற சம்பவங்கள் மூலம் ஆளும் கட்சியே தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துவதாக ஜி.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages