மேகி நூடுல்ஸ் மீண்டும் ஆய்வு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடில்லி : மேகி நூடுல்ஸ் பாதுகாப்பான உணவு என்று தற்போது விற்பனையாகிவரும் நிலையில், மேகி உணவுப்பொருட்கள் மீதான தடைவிலக்ககத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிரா அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மேகி நூடுல்சை மைசூருவில் உள்ள ஆய்வகத்தில் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தி, அதன் அறிக்கையை, ஜனவரி 13ம் தேதிக்குள் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment