தமிழகத்தில் வங்கிகளுக்கு 5 நாள் விடுமுறை “நோ” - வெள்ளிக்கிழமை வழக்கம்போல் இயங்கும் - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 19 October 2015

தமிழகத்தில் வங்கிகளுக்கு 5 நாள் விடுமுறை “நோ” - வெள்ளிக்கிழமை வழக்கம்போல் இயங்கும்

சென்னை: தமிழகத்தில் சரஸ்வதி பூஜை, மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வெள்ளிக் கிழமையன்று வங்கிகள் வழக்கம்போல இயங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனால், வங்கிகள் வெள்ளிக்கிழமை வழக்கம்போல் செயல்படும். ஆயுத பூஜையை முன்னிட்டு புதன், வியாழன் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
No long weekend for bankers in Tamil Nadu

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages