மேகி நூடுல்ஸ் மீண்டும் ஆய்வு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 16 December 2015

மேகி நூடுல்ஸ் மீண்டும் ஆய்வு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மேகி நூடுல்ஸ் மீண்டும் ஆய்வு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி : மேகி நூடுல்ஸ் பாதுகாப்பான உணவு என்று தற்போது விற்பனையாகிவரும் நிலையில், மேகி உணவுப் பொருட்கள் மீதான தடை விலக்ககத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிரா அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது.

Image result for மேகி நூடுல்ஸ் மீண்டும் ஆய்வு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மேகி நூடுல்சை மைசூருவில் உள்ள ஆய்வகத்தில் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தி, அதன் அறிக்கையை, ஜனவரி 13ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages