ஆஸ்திரேலியாவையொட்டி இந்திய பெருங்கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்
7.1 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த
நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் பற்றிய தகவல்கள்
எதிர்ப்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment