ஓரியன்டல் வங்கியில் (Oriental Bank of Commerce) 21 அதிகாரி பணி இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்:
1. தலைமை மேலாளர் (இடர் மேலாண்மை):
2 இடங்கள்.
2. முதுநிலை மேலாளர் (இடர் மேலாண்மை):
5 இடங்கள்.
3. மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்):
10 இடங்கள்.
4. மேலாளர் (போரக்ஸ்):
2 இடங்கள்
5. மேலாளர் (கடன்/இக்வியூட்டி):
2 இடங்கள்.
இந்த பணிகளுக்கான கல்வித்தகுதி, தேர்ந்தெடுக்கப்படும் முறை, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.obcindia.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.12.2015.
No comments:
Post a Comment